விழுப்புரம் மாவட்டக்குழு சார்பில் ரூ.27 லட்சம் தேர்தல் நிதி அளிப்பு
15 Mar 2026, 4:11 pm
<p><strong>விழுப்புரம் மாவட்டக்குழு சார்பில் ரூ.27 லட்சம் தேர்தல் நிதி அளிப்பு</strong></p>
<p>சிபிஎம் விழுப்புரம் மாவட்டக்குழு சார்பில் கண்டாச்சிபுரத்தில் நடைபெற்ற நிதியளிப்பு கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் ரூ.27- லட்சத்தை அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனிடம் வழங்கினர். அப்போது மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், இடைக்குழு செயலாளர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
