விழுப்புரம் மாவட்டத்தில் 200 தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு
3 hours before
<p><strong>விழுப்புரம் மாவட்டத்தில் 200 தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு</strong></p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் மாவட்ட குழு சார்பில், கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 147ஆண்டு சந்தாவும்,24 ஆறு மாத சந்தாவும், ஒரு ஐந்து வருட சந்தாவும், 29 மாத சந்தாவும் என்று 200 தீக்கதிர் சந்தாவுக்கான தொகையை மாவட்ட செயற்குழு உறுப்பினரும், தீக்கதிர் மாவட்ட பொறுப்பாளருமான ஆர்டி.முருகன்மா நில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரனிடம் வெள்ளிக்கிழமை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கட்சி மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.</p>
