விழுப்புரம் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில்
26 May 2026, 12:40 am
<p>விழுப்புரம் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் கோரி 558 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் தகி.அரிதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், இம்மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.</p>
