விழுப்புரம் வட்டக் குழு தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு
16 Jul 2026, 11:49 pm
<p><strong>விழுப்புரம் வட்டக் குழு தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு</strong></p><p>விழுப்புரம் வட்டக்குழு சார்பில் தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.பாண்டி கலந்து கொண்டு, வட்டச் செயலாளர் ஆர்.கண்ணப்பனிடம் தீக்கதிர் சந்தாவைப் பெற்றுக்கொண்டார். இதில் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.சங்கரன், ஆர்.டி.முருகன், நகரச் செயலாளர் எம்.முருகன், தீக்கதிர் விநியோகஸ்தர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.</p>
