மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ. 22 ஆயிரம் நிதி வழங்கிய கிராம மக்கள்
31 Dec 2025, 3:37 pm
<p><strong>மார்க்சிஸ்ட் கட்சிக்கு ரூ. 22 ஆயிரம் நிதி வழங்கிய கிராம மக்கள்</strong></p>
<p>திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா காஞ்சி கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெகுஜன நிதி வசூல் நடைபெற்றது. கட்சியின் பணிகளுக்காகக் கிராம மக்கள் திரட்டிய ரூ. 22 ஆயிரத்தை மாவட்டச் செயலாளர் ப. செல்வனிடம் வழங்கினர். இந்நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எ. லட்சுமணன், தாலுக்கா செயலாளர்கள் பி. சுந்தர் (கலசபாக்கம்), பி. கணபதி (செங்கம்) உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.</p>
