முந்தய பக்கம்

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.டி. பிரவீன்

15 Jul 2026, 10:39 pm
விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.டி. பிரவீன்
<p>விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் திரு. டி.டி. பிரவீன் அவர்களின் தாயார் மறைவையொட்டி, பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி நேரில் சென்று அவரது உடலுக்கு மாலையணிவித்து அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram