முந்தய பக்கம்

விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

6 Apr 2026, 4:15 pm
விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
<p><strong>விளவங்கோடு காங்கிரஸ் வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்</strong></p> <p>அருமனை, ஏப். 6- &nbsp;மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் விளவங்கோடு சட்டமன்றத்தொகுதி &nbsp;காங்கி ரஸ் கட்சியின் வேட்பாளர் பிரவீன் &nbsp;ஏப்ரல் 6 அன்று விள வங்கோடு தாலுகா &nbsp;தேர்தல் அதிகாரி செந்தூர் பாண்டியி டம் வேட்பு மனு தாக்கல் செய்தார். &nbsp;முன்னதாக நடைபெற்ற ஊர்வலத்தில் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங் கேற்றனர். திமுக குமரி மேற்கு மாவட்ட செயலாளரும் அமைச்சருமான &nbsp;மனோ தங்க ராஜ், குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் &nbsp;தலைவர் டாக்டர் பினுலால் சிங், &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் &nbsp;ஆர்.லீமா றோஸ்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் &nbsp;அனந்த சேகர், தேமுதிக மாவட்ட தலைவர் வக்கீல் ஐடன் சோனி, &nbsp;குழித் துறை நகராட்சி கவுன்சிலர் கள் ஜூலியட் மெர்லின் ரூத், விஜயலட்சுமி, விளவங்கோடு பஞ்சாயத்து &nbsp;முன்னாள் தலை வர் லைலா ரவிசங்கர், &nbsp;மேல் புறம் &nbsp;மேற்கு ஒன்றிய தலைவர் ரவிசங்கர், அறநிலைய துறை &nbsp;முன்னாள் உறுப்பினர் ஜோ திஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram