விகடனின் 'மரியாதை'யான பதில்கள்!
9 Apr 2026, 5:30 am

விகடனின் 'மரியாதை'யான பதில்கள்!

விகடன் குழுமத்திற்கு த.வெ.க வேட்பாளர் மாரிய விக்சன் அளித்ததாகப் பேட்டி ஊடகத்துறையின் 'சாரத்தை' நிலை' குறித்த பெரிய கேள்வியை எழுப்பியுள்ளது. 'கடந்த 25 ஆண்டுகளில் என் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டா?' என்று அவர் கேட்க, விகடன் அமைதி யாகக் கடந்துவிட்டது.

சமீபத்தில் விகடன் வெளியிட்ட வீடியோ பிஜேபி-யினருக்கும் மற்றும் புதுச்சேரி நீதிமன்றங்களில் அவர் மீது கொலை முயற்சி, பாலியல் அத்துமீறல், பயங்கர ஆயுதங்களால் தாக்குதல் எனப் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

திமுக கூட்டணி என்றால் சின்ன விஷயத்தை யும் பூதாகரமாக்கும் விகடன், த.வெ.க என்று வரும் போது மட்டும் இந்த 'சிரிப்பை' பட்டியலைப் பார்க்கா தது ஏன்? விகடன் வாரி வழங்கும் இந்தச் 'சலுகை' எதனால்?