முந்தய பக்கம்

விகடனின் 'மரியாதை'யான பதில்கள்!

9 Apr 2026, 5:30 am
விகடனின் 'மரியாதை'யான பதில்கள்!
<p><strong>விகடனின் &#39;மரியாதை&#39;யான பதில்கள்!</strong></p><p>விகடன் குழுமத்திற்கு த.வெ.க வேட்பாளர் மரியா வில்சன் அளித்துள்ள பேட்டி, ஊடகத்துறையின் &#39;சாரத்தை&#39; சிதைப்பதாக உள்ளது. &quot;கடந்த 25 ஆண்டுகளில் என் மீது ஒரு குற்றச்சாட்டு உண்டா?&quot; என்று அவர் கேட்க, விகடன் அமைதி காக்கக் கூடாது.</p><p>ஏற்கனவே த.வெ.க-வின் வேட்பாளர் மரியா வில்சன் மீது பல வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து விகடன் ஏன் மௌனம் காக்கிறது?</p>
Share
FacebookXWhatsAppTelegram