முந்தய பக்கம்

விஜயவாடா ஆசிரியர்கள் போராட்டத்திற்கு சிஐடியு ஆதரவு

29 Sept 2026, 9:16 pm
விஜயவாடா ஆசிரியர்கள் போராட்டத்திற்கு சிஐடியு ஆதரவு
<p><strong>விஜயவாடா ஆசிரியர்கள் போராட்டத்திற்கு சிஐடியு ஆதரவு</strong></p><p>டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் குருகுலம் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் சங்கத்தின் சார்பில், நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்; பணிப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் ; கௌரவ ஊதியத்தை உயர்த்த வேண்டும் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள தர்ணா சவுக்கில் பிரம்மாண்ட போராட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநிலச் செயலாளர் ஆர்.வி. நரசிம்ம ராவ் மற்றும் மாநிலத் தலைவர் கொல்லாட்டி சீனிவாசுலு ஆகியோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று தங்களது ஆதரவை தெரிவித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram