விஜயகாந்த் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிப்பு
28 Dec 2025, 3:19 pm
<p><strong>விஜயகாந்த் 2 ஆம் ஆண்டு நினைவு தினம் கடைப்பிடிப்பு </strong></p>
<p><strong>செ</strong>ன்னை: தேமுதிக நிறுவனர் விஜய காந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை (டிச.28) கோயம் பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டா லின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு உள்ளிட்ட பலர் நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத் தினர். முன்னதாக, விஜயகாந்தின் குடும்பத்தினர், உறவி னர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி னர். மேலும் பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர். முதல்வர் பதிவு “ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, தமிழ் மக்க ளின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்ப ரின் நற்பணிகளை நினைவு கூர்கிறேன்” என முதலமைச்சர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.</p>
