முந்தய பக்கம்

வாக்குரிமை இல்லாத நிலை வரலாம் எஸ்ஐஆர்-க்கு விஜய் எதிர்ப்பு

15 Nov 2025, 4:09 pm
வாக்குரிமை இல்லாத நிலை வரலாம்  எஸ்ஐஆர்-க்கு விஜய் எதிர்ப்பு
<p><strong>வாக்குரிமை இல்லாத நிலை வரலாம் &nbsp;எஸ்ஐஆர்-க்கு விஜய் எதிர்ப்பு</strong></p> <p>சென்னை, நவ. 15 - தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். எனும் வாக்கா ளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் &nbsp;தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதைத் &nbsp;தொடர்ந்து எஸ்ஐஆர் குறித்து விஜய் &nbsp;வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். &nbsp;அதில் அவர், &ldquo;இந்திய அரசியல் சாசனம் நமக்கு கொடுத்திருக்கும் உரிமைகளில் மிக &nbsp;முக்கியமானது வாக்குரிமை. ஒரு மனிதன் உயிருடன் இருப்பதற்கான அடையாளம். வாக்கு என்பது உரிமை மட்டுமல்ல, நமது &nbsp;வாழ்க்கையும்கூட. தமிழ்நாட்டில் இப்போது &nbsp;யாருக்குமே வாக்களிக்கும் உரிமை இல்லை &nbsp;என்றால் நம்புவீர்களா? நான், நீங்கள் உள்பட &nbsp;யாருக்கும் இல்லை. இதுதான் நிஜம். கொஞ்சம் ஏமாந்தால் நம்மைப்போல லட்சக் கணக்கான மக்களின் நிலை இதுதான். ஓட்டுப்போட முடியாத நிலை வந்தாலும் வர லாம். இதற்கு காரணம் எஸ்.ஐ.ஆர். &nbsp;வாக்காளர்கள் அனைவருக்கும் ஒரே மாதத்தில் எஸ்ஐஆர் படிவம் எப்படி சென்று &nbsp;சேரும்? இந்த பணியால் அதிகம் பாதிக்கப்படப் &nbsp;போவது உழைக்கும் மக்கள், ஏழைகள், &nbsp;வேலைக்குச் செல்லும் பெண்கள்தான் &rdquo; &nbsp;என்று கூறியுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram