நெல்லையில் விஜய்: சாரமில்லா பிரச்சாரம்
9 Apr 2026, 5:30 am
<p><strong>நெல்லையில் விஜய்: சாரமில்லா பிரச்சாரம்</strong></p><p>திருநெல்வேலி விஜய் பிரச்சாரக் கூட்டமும் வழக்கம் போல இருந்தது. ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் மக்கள் வந்தனர்.</p><p>ஆனால், அவருடைய பேச்சு வழக்கமான அரசியல் பேச்சாகவே இருந்தது. எந்த ஒரு புதிய திட்டமோ அல்லது தொலைநோக்குப் பார்வையோ அவரிடம் காணப்படவில்லை. இது தொண்டர்களிடையே ஏமைற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>
