நெல்லையில் விஜய்: சாரமில்லா பிரச்சாரம்
9 Apr 2026, 5:30 am

நெல்லையில் விஜய்: சாரமில்லா பிரச்சாரம்

பொருநை செல்வன் திருநெல்வேலி விஜய் பிரச்சாரக் கூட்டமும் வழக்கம் போல இருந்தது. ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் கூடிய கூட்டமே அமைந்தது. அவருடைய எள்ளிநையாடல் மற்றும் அரசியல் களத்தில் நடந்தேறும் பிரச்சனைகள் பற்றி வாரியதும் இல்லை, விஷயங்களைத் திரட்டி கொண்டு வருவதுமில்லை போலும்.

செல்லமாகச் சுட கிள்ளாதே! திருநெல்வேலியில் வழக்கம் போல முதல்வர் ஸ்டாலின் மீது குறி வைத்தே பேச்சைத் துவக்கினார். ஆனால் ஒரு வித்தியாசமான அவருடைய பிரச்சாரத்தை திமுக அரசு தடுத்தது. திமுக அரசு அதிகாரிகள் பிரச்சாரம் செய்வதைத் தடுக்கிறார்கள் என்று பேசிய அவர் ஒருவேளை தடுத்திருந்தால் இந்த நிகழ்ச்சி திட்ட மிட்டபடி நடந்திருக்குமா? என்ற கேள்வியை யில் குறிப்பிட்டார்.

தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்ட நாள் முதலே தேர்தல் பணிகள் எல்லாம் தேர்தல் ஆணை யத்தின் அதிகாரத்திற்குள் வந்து விடும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஐயா அவர் பிரச்சாரம் செய்யாததற்கும், ரத்து ஆனதற்கும் திமுக-வே காரணம் என்று பேசுவது நகைப்பிற்குரியது. போதாக்குறைக்கு அண்ணாமலையைப் போலப் பேசார் என்று நினைத்தோம். ஆனால் விஜய்யும் அதே பாணியில், வில்லங்கத்தில் இறங்கி பிரச்சாரம் செய்ய நடைபயணத்தைத் திமுக அரசு மீதே பழி போட்டார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு வரை கூட நீட் ரத்து பிரச்சார ரதத்துக்கு அனுமதி அளிக்காதது தான் த.வெ.க அளித்தது விட்டது. ஒரு வேளை தமிழ்நாடு முழுக்க இவரை நம்பி நிற்கிற வேட்பாளர்களே இந்த பயணத்தையே இன்னும் எத்தனை நாள் போவார் என்று பயந்து போனார்களோ என்னவோ தெரியவில்லை. "பவர்" இல்லாத விஜய்யை திமுக எதற்காகத் தடுத்து வந்திருப்பது போலப் பேசி இருக்கிறார்.

கிட்டத்தட்ட அறுபது நாள் அண்ணாமலைக்கு பாராட்டுகள். தேர்தல் ஆணையம் பற்றித் தேர்தல் அறிக்கையில் வந்து 24 நாட்கள் வரை எதுவுமே இவர் விமர்சிக்கவில்லை. வாதத்திற்கு அவர் சொல்லுது உண்மை எனக் கொண்டால் கூட இவ்வளவு காலமாக "பவர்" உங்கள் கைகளுக்கு வருவதற்கு முன்பு கூட தேர்தல் ஆணையத்தை பார்த்து கேள்வி எழுப்பவில்லை. செல்லமாக கூட கிள்ளவில்லை. இனி 13 நாட்கள் இதையாவது மொய்ம்புடன் செய்வாரா என்பதைப் பார்க்க வேண்டும்.

என் வாயால் சொல்லமாட்டேன்! அடுத்து ஜனநாயக மக்கள் கூட்டப் படடைப் பற்றி பேசினார். யார் முகிக் கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும் என்று கூட்டத்தின் சாய்க்கே விட்டு விட்டார். திமுக மீதான விமர்சனத்தை வைக்கும் போதெல்லாம் முகத்தை இறுக்கி, கையை ஆக்ரோஷமாக அசைத்து, ஒருவிதமான உணர்ச்சிப் பிழம்பாகத் தொடட வேண்டிய இடத்தில் எல்லாம் அப்படியே பம்மிப் பதுங்கிப் போவார்.

"கண்டுக்காம" போறத பெரிய பேர் விஷயம் போலப் பேசிய முதல் தலைவராக இவர்தான் இருப்பார். பாஜக-வை கண்டுக்க வேண்டாம்; கண்டுக்கக் கூட பயப்படு பவர்தான் த.வெ.க... சுடச்சுட... செத்தா என்று பஞ்ச் டயலாக்குகளை பறக்க விட்டார்.

மதச்சார்பற்ற முகம்? மதச்சார்பின்மை பற்றி கொஞ்சம் பேசப் பேசினார். மதச் சார்பற்ற முகமாக விஜய் இருக்கிறார். ஆனால் நாடாளு மன்றத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்த ஊழல் பேசிய வெளிநாட்டவர் முகத்தை சித்தம் (ஸ்பெக்ட்ரம்) பற்றி ஒரு வார்த்தை சொல்லவில்லை. அது குறித்து பன்னாட்டு நிறுவனங்களை குறி வைக்கிறது என்று பெரிய சர்ச்சை எழுந்தவுடன் கூறவும் அது பற்றிப் பேசவில்லை.

திருப்புரங்குன்றத்தில் மக்கள் ஒற்றுமையை சீர் குலைக்க நடந்த முயற்சி முயற்சிகள் பற்றிப் பேசவில்லை. தமிழகத்தை ஒரே நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடுக்கப்பட்ட தாக்குதல்கள் குறித்தும் ஏதும் கூறவில்லை. மதச் சார்பின்மை "முகம்" என்றாலும் அதன் வாயிலிருந்து நம்பிக்கை அளிக்கக் கூடிய கருத்துக்கள், நிலைப்பாடுகள் வருகிறதா என்பதுதான் முக்கியம்.

தனி எஸ்.டி.பி.ஐ விஜய் என்றால் தனி எஸ்.டி.பி.ஐ என்று பேசினார். திமுக-வின் பலர் போயிருக்கிறார்கள் என்று முதலில் பேசியவர் இந்த எஸ்.டி.பி.ஐ பற்றி தேர்தல் ஆணை யத்திடம் தான் கேட்க வேண்டும். தேர்தல் ஆணையம் யாரை எங்கு நிறுத்த வேண்டும் என்று தீர்மானிக்கப் படக் கூடியது. ஒன்றிய அரசின் கண்ணசைவுக்கு தேர்தல் ஆணையத்தின் சுயேச்சைத் தன்மை ஈரம் செய்யப்படலாம் கேள்வி களைக் கேட்க வேண்டும். ஆனால் அப்படியெல்லாம் சத்தமாக எதையும் இவர் பேசவில்லை.

வருகிற கூட்டத்தை அரசியலாக்க இவர் எந்த முயற்சியினையும் மேற்கொள்ளவில்லை என்பதைத் தான் விஜய் காட்டியது. இளைஞர்கள் கையில் கோல் வேந்தித் தாரை தப்பட்டை முழங்கத் திருநெல்வேலியில் ஊர்வலம் அடித்தார்கள். சித்திரையில் அவர் கீழே இறங்கியிருந்தாரை பார்த்தால் என்பதை "விர்ச்சவல் வாரியர்" வைரல் செய்தார்கள். ஆனால் இங்கே அவர் இறங்கவில்லை. கீழே விழும் போது நகைச்சுவை ஏற்பட்டு விடுமோ? இப்போ யும் உயிர் பலிகள் நிகழ்ந்து விடுமோ? என்ற அச்சம் நெல்லைக் காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு வருக்கும் ஏற்பட்டது. ஆனால் அவர் மேடையில் இப்படியெல்லாம் பின் னொன்றார். இது என் கடமை என்று ஏதோ வார்த்தை கூறிப் பேசவில்லை. மக்களின் பிரச்சனைகளைப் பற்றிப் பேசாமல் வெறும் ஆவாரை பயனாக்க களை கொண்ட சாரமில்லா உரை யாகவே அமைந்தது.