முந்தய பக்கம்

நெல்லையில் விஜய்: சாரமில்லா பிரச்சாரம்

9 Apr 2026, 5:30 am
நெல்லையில் விஜய்: சாரமில்லா பிரச்சாரம்
<p><strong>நெல்லையில் விஜய்: சாரமில்லா பிரச்சாரம்</strong></p><p>திருநெல்வேலி விஜய் பிரச்சாரக் கூட்டமும் வழக்கம் போல அமைந்தது. ஏதோ ஒரு எதிர்பார்ப்பில் மக்கள் திரண்டிருந்தனர். ஆனால், அவருடைய பேச்சில் எந்தவொரு சாரமும் இல்லை. வழக்கமான அரசியல் விமர்சனங்கள், பழைய குற்றச்சாட்டுகள் என அவருடைய பேச்சு அமைந்தது.</p><p>நெல்லையில் விஜய் பேசியது எடுபடவில்லை. அவருடைய பிரச்சாரத்தில் புதிய விஷயங்கள் ஏதுமில்லை. மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறிவிட்டது. திமுக மற்றும் அதிமுகவை விமர்சிப்பதிலேயே அவர் குறியாக இருந்தார். ஆனால், மக்களுக்கான திட்டங்கள் அல்லது எதிர்காலத் திட்டங்கள் குறித்து அவர் எதையும் பேசவில்லை. இது நெல்லை மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram