முந்தய பக்கம்

ஆண்டுதோறும் அக்.26 முதல் நவ.1 ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு

31 Oct 2026, 12:10 am
ஆண்டுதோறும் அக்.26 முதல் நவ.1 ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு
<p>ஆண்டுதோறும் அக்.26 முதல் நவ.1 ஆம் தேதி வரை ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பில், உதகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram