முந்தய பக்கம்

வேலூர் வருகை புரிந்த  குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை

3 Jan 2026, 4:57 pm
வேலூர் வருகை புரிந்த  குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை
<p>வேலூர் வருகை புரிந்த &nbsp;குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். துணைத் தலைவர் சேகர் விசுவநாதன், &nbsp;உதவி துணைத் தலைவர் காதம்பரி ச. விசுவநாதன், அறங்காவலர் ரமணி பாலசுந்தரம்&zwnj; ஆகியோர் உடனிருந்தனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram