வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது
8 Jan 2026, 2:44 pm
<p>வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை கைது செய்து, கடத்திச் சென்ற அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து நீலகிரி மாவட்டம், குன்னூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வினோத் தலைமை வகித்தார். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் இளங்கோவன், இடைக்குழு செயலாளர் மனோஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
