முந்தய பக்கம்

வெனிசுலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 32 பேர் உயிரிழப்பு

25 Jun 2026, 1:51 pm
வெனிசுலாவில் சக்தி வாய்ந்த  நிலநடுக்கம் - 32 பேர் உயிரிழப்பு

வெனிசுலா நாட்டின் தலைநகர் கராகஸில் ஏற்பட்ட இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெனிசுலா நாட்டின் தலைநகர் கராகஸில் 7.2 மற்றும் 7.5 என்ற ரிக்டர் அளவுகோலில் இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அடுத்தடுத்து ஏற்பட்டது. இதில் தற்போது வரை 32 பேர் உயிரிழந்துள்ளனர்; 700-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அச்சம் எழுந்துள்ளது.

இந்தியா, சீனா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram