வேலூர் பென்ட்லேண்ட் அரசு பன்நோக்கு
16 Jun 2026, 1:13 am
<p>வேலூர் பென்ட்லேண்ட் அரசு பன்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் முதியோர் வன்கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில் மனித சங்கிலி நடத்தப்பட்டது. இந்நிகழ்வின்போது அரசு வேலூர் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் ரோகிணிதேவி உட்பட பலர் உடனிருந்தனர்.</p>
