வேலூர் சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
3 Oct 2026, 1:10 am

வேலூர் சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்ட அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரா.சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் க.சரவணன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர், மாவட்ட நல கல்வியாளர் கங்காதரன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோவன் ஆகியோர் பேசினர்.