வேலூரில் அரசு ஊழியர்கள் ரத்ததானம்
6 hours before
<p><strong>வேலூரில் அரசு ஊழியர்கள் ரத்ததானம்</strong></p><p>தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், அரசு வேலூர் மருத்துவக்கல்லூரி (ம) மருத்துவமனை மற்றும் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் இணைந்து நடத்திய ரத்த தான முகாமை வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் காயிதே மில்லத் கூட்டரங்கில் தொடங்கி வைத்து, பார்வையிட்டார். முகாமின்போது மாவட்ட வருவாய் அலுவலர் து.சுரேஷ் மாவட்ட சுகாதார அலுவலர் விஜய் சந்திரன், அரசு ஊழியர் சங்க வேலூர் மாவட்ட தலைவர் டி.டி.ஜோஷி, மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தீனதயாளன், முன்னாள் செயலாளர் அ. சேகர் பிஆர்ஓ பேச்சிமுத்து, ரத்த வங்கி மருத்துவர் ஜெ.தீபக், ரத்த வங்கி ஆலோசகர் நந்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.</p>
