வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலக்ஸ் சர்வதேச குழந்தை
12 Jun 2026, 10:36 pm
<p>வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலக்ஸ் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக விழிப்புணர்வு நடை பயணத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பொ.குணசேகரன், பாதுகாப்பு அலுவலர் சங்கீதா, மாவட்ட ஆட்சியர் அலுவலக பொது மேலாளர் சச்சிதானந்தம் உட்பட பலர் உடனிருந்தனர்.</p>
