முந்தய பக்கம்

வேலூரில் ஒப்பந்தத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

3 Oct 2026, 1:09 am
வேலூரில் ஒப்பந்தத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
<p><strong>வேலூரில் ஒப்பந்தத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் </strong></p><p>ஒப்பந்த தொழிலாளர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிஐடியு வேலூர் மாவட்ட குழு சார்பில் அண்ணா கலையரங்கம் அருகில் மாவட்ட துணை தலைவர் வி.நாகேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட தலைவர் டி.முரளி துவக்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன் நிறைவு செய்து பேசினார்.மாவட்ட நிர்வாகிகள் எம்.காசி எம்.கோவிந்தராஜ் சி.சரவணன் சின்னதுரை (மின் ஊழியர் மத்திய அமைப்பு) ஜார்ஜ்(சிஎம்சி பணியாளர் சங்கம்) ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram