வேளச்சேரி பகுதி வாலிபர் சங்கத்தின் சார்பில் நீர் மோர் வழங்கும் நிகழ்வு
17 May 2026, 11:59 pm
<p><strong>வேளச்சேரி பகுதி வாலிபர் சங்கத்தின் சார்பில் நீர் மோர் வழங்கும் நிகழ்வு</strong></p><p>கோடைக் காலத்தையொட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வேளச்சேரி பகுதி பெரியார் நகர் ஏ மற்றும் பி கிளைகள் சார்பில் சார்பில் ஞாயிறன்று (மே 17) இரண்டு மையங்களில் கோடைகால நீர் மோர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் என்.குமரன், மாநிலக் குழு உறுப்பினர் நிவேதா, பகுதிச் செயலாளர் பூவரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்,</p>
