முந்தய பக்கம்

குண்டடத்தில் 24 பயனாளிகளுக்கு காய்கனி விற்பனை வண்டிகள்

22 Dec 2025, 4:02 am
குண்டடத்தில் 24 பயனாளிகளுக்கு காய்கனி விற்பனை வண்டிகள்
<p>திருப்பூர், டிச.22 - திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், குண்டடம் சமுதா யக்கூடத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை யின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் நடமா டும் காய்கனிகள் விற்பனை செய்யும் வண்டிகளை பயனாளிக ளுக்கு வழங்கப்பட்டன. &nbsp;இந்த திட்டத்தில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் இந்த &nbsp;நிதியாண்டில் 150 பயனாளிகளுக்கு ரூ.15ஆயிரம் மானியத் தில் ரூ.22.50 லட்சம் மதிப்பீட்டில் காய்கனி விற்பனை வண்டி கள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார். &nbsp;குண்டடம் வட்டாரத்திற்கு மட்டும் 14 பயனாளிகளுக்கு ரூ. 2.10 லட்சம் &nbsp;மதிப்பீட்டிலும், பொங்கலூர் வட்டாரத்தில் 10 பய னாளிகளுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பீட்டில் விற்பனை வண்டி கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 2 பயனாளிகளுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ் வில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து &nbsp;கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram