முந்தய பக்கம்

சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவனின் 257

31 May 2026, 10:22 pm
சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவனின் 257
<p>சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் வெள்ளையத்தேவனின் 257-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் வல்லநாட்டில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக மீன்வளம் -மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் மி.பிரபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சே.ரா.நவீன் பாண்டியன், மற்றும் ஊர் பொதுமக்கள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram