முந்தய பக்கம்

மலையாளத்தில் “வீரயுக நாயகன் வேள்பாரி”

25 Jan 2026, 4:16 pm
மலையாளத்தில் “வீரயுக நாயகன் வேள்பாரி”
<p><strong>மலையாளத்தில் &ldquo;வீரயுக நாயகன் வேள்பாரி&rdquo;&nbsp;</strong></p> <p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசன் எழுதிய &ldquo;வீரயுக நாயகன் வேள்பாரி&rdquo; நாவலின் மலையாள மொழிபெயர்ப்பு கோழிக்கோட்டில் நடைபெற்று வரும் கேரள இலக்கியத் திருவிழாவில் ஞாயிறன்று டிசி புக்ஸ் சார்பாக வெளியிடப்பட்டது. இந்நூலை மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி வெளியிட, ஏ.ஜெ.தாமஸ் பெற்றுக் கொண்டார். நாவலை மலையாளத்தில் பாபுராஜ் களம்பூர் மொழிபெயர்த்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram