முந்தய பக்கம்

வேடசந்தூரில் மத நல்லிணக்க கந்தூரி விழா

8 Oct 2026, 11:11 pm
வேடசந்தூரில் மத நல்லிணக்க கந்தூரி விழா
<p><strong>வேடசந்தூரில் மத நல்லிணக்க கந்தூரி விழா</strong></p><p>ஒட்டன்சத்திரம், அக்.8-திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கடைவீதியில் உள்ள பெரிய பள்ளிவாசலில் ஆண்டுதோறும் மிலாது நபியைமுன்னிட்டு நடைபெறும் மத நல்லிணக்க கந்தூரி விழா இந்த ஆண்டும் நடை பெற்றது.தொடர்ந்து, 2,500 கிலோ அரிசியில் தயாரிக்கப்பட்ட நெய்ச்சோறு, கறிக் குழம்பு மற்றும் தால்சாவுடன் இந்து, கிறிஸ்தவ,இஸ்லாமியர் உள்ளிட்ட அனைத்து சமுதாய மக்களுக்கும் சமூகநல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில்வழங்கப்பட்டது.</p><p>வேடசந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நெய்ச்சோற்றை பெற்றுச் சென்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை ஜமாத் கமிட்டி நிர்வாகிகள்செய்திருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram