முந்தய பக்கம்

பினராயி விஜயனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் வி.டி.சதீசன்

15 May 2026, 10:04 pm
பினராயி விஜயனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் வி.டி.சதீசன்
<p><strong>பினராயி விஜயனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் வி.டி.சதீசன்</strong></p><p>கேரளத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள வி.டி. சதீசன், இடது ஜனநாயக முன்னணியின் சட்டமன்றக்குழுத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயனை வெள்ளிக்கிழமையன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். திருவனந்தபுரம் பேக்கரி சந்திப்பில் உள்ள பினராயி விஜயனின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, இரண்டு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்து அளவளாவினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram