முந்தய பக்கம்

ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து இடதுசாரிகள் - விசிக போராட்டம்

7 May 2026, 10:31 pm
ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து இடதுசாரிகள் - விசிக போராட்டம்
<p><strong>ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து இடதுசாரிகள் - விசிக போராட்டம்</strong></p><p>வணிக எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தி, ரயில்வேயில் 30 ஆயிரம் பணியிடங்களை ஒழித்துக் கட்டிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. </p>
Share
FacebookXWhatsAppTelegram