முந்தய பக்கம்

விசிக நிர்வாகி இல்ல திருமண விழா

13 Jul 2026, 12:28 am
விசிக நிர்வாகி இல்ல திருமண விழா
<p><strong>விசிக நிர்வாகி இல்ல திருமண விழா</strong></p><p>தருமபுரி, ஜூலை 12- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்பு செயலாளர் கி.கோவிந்தன் - முனியம்மாள் ஆகியோரின் இல்ல திருமண விழா தருமபுரி ஜோதிமஹாலில் ஞாயிறன்று நடைபெற்றது. மணமக்கள் கே.ஜி.எஸ்.சத்திய பிரபு - கே.ஸ்.சுவாதி ஆகியோ ரின் திருமணத்தை, விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., தலைமை ஏற்று நடத்தி வைத்தார். இந்நிகழ்வில், விசிக பொதுச்செயலாளர் சிந்தனைசெல்வன், பொருளாளர் எஸ். எஸ்.பாலாஜி, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் பி.டில்லி பாபு, ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், விசிக நிர்வாகிகள் த.கு.பாண்டியன், தகடூர் தமிழ்செல்வன், சாக்கன் சர்மா, கருப்பண்ணன், இராஜகோபால், சென்ன கிருஷ்ணன், திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயரா மன், மதிமுக மாவட்டச் செயலாளர் இராமதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram