வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ விருப்ப மனு
26 Feb 2026, 5:09 pm
<p><strong>வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ விருப்ப மனு</strong></p>
<p>கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதியில் 3-வது முறையாகப் போட்டியிடத் தெற்கு மாவட்டச் செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்எல்ஏ, சென்னை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு அளித்தார்.</p>
