முந்தய பக்கம்

ரிஷிவந்தியம் தொகுதியில் வசந்தம் கார்த்திகேயன் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பு

8 Apr 2026, 5:30 am
ரிஷிவந்தியம் தொகுதியில் வசந்தம் கார்த்திகேயன் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பு
<p><strong>ரிஷிவந்தியம் தொகுதியில் வசந்தம் கார்த்திகேயன் வீடு வீடாகச் சென்று வாக்குச் சேகரிப்பு</strong></p><p>கள்ளக்குறிச்சி, ஏப். 7- ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வசந்தம் கார்த்திகேயன், தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p><p>அப்போது அவர், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார். அவருக்குப் பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram