முந்தய பக்கம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பட்டு வளர்ச்சி துறை துணை

10 Jun 2026, 11:57 pm
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பட்டு வளர்ச்சி துறை துணை
<p>திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பட்டு வளர்ச்சி துறை துணைமுன்பு தமிழ்நாடு பட்டு வளர்ச்சி துறை ஊழியர் சங்கத்தின் அமைப்பு தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா மாவட்டத் தலைவர் ஸ்ரீதேவி தலைமையில் நடைபெற்றது. கோட்டீஸ்வரி வரவேற்க அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் அருள்மொழிவர்மன், துணைத் தலைவர் திருமால், முன்னாள் மாவட்ட தலைவர் சேகர், பட்டு வளர்ச்சி துறை ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் பேசினர். நிறைவாக மாவட்ட செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram