வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நிற்கும்
21 Dec 2025, 3:21 pm
<p><strong>வந்தே பாரத் ரயில் விருத்தாசலத்தில் நிற்கும்</strong></p>
<p> சென்னை: திருநெல் வேலி-சென்னை இடை யிலான வந்தே பாரத் ரயில் சேவையை 2023 செப்டம்பரில் பிரதமர் மோடி தொடங்கி வைத் தார். இந்த ரயில் திரு நெல்வேலியில் இருந்து காலை 6.05 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1.40 மணிக்கு, சென்னை எழும்பூர் ரயில் நிலை யத்தை சென்றடைகிறது. இரு வழித்தடங்களிலும் இந்த ரயில் இயக்கப்படு கிறது. 20 பெட்டிகளை கொண்டதாக அண்மை யில் மாற்றப்பட்டது. இந்நிலையில், விருத் தாசலம் ரயில் நிலை யத்தில் நின்று செல்ல வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்திருந்த னர். இதை ஏற்று, வந்தே பாரத் ரயில் விருத்தா சலத்தில் நின்று செல்லும் என்று ஒன்றிய அமைச்சர் அறிவித்திருக்கிறார்.</p>
