வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு
4 Jun 2026, 11:00 pm
<p>வால்பாறை சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை க.ஈஸ்வரசாமி எம்பி., திறந்து வைத்தார். இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர் குட்டி என்கிற சுதாகர், திமுக மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், ஜெயக்குமார் எம்எல்ஏ, மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
