வைகோ நடைபயணம் : முதல்வர் துவக்கி வைத்தார்
2 Jan 2026, 3:33 pm
<p><strong>வைகோ நடைபயணம் : முதல்வர் துவக்கி வைத்தார்</strong></p>
<p>சாதிய மதவாத தூண்டுதல்களுக்கு இரையாகாமல் நல்லிணக்கம் காப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருச்சியில் வெள்ளியன்று சமத்துவ நடைபயணத்தை துவக்கினார். இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். (செய்தி : 3)</p>
