முந்தய பக்கம்

ஒன்றிய அரசை கண்டித்து வி.தொச. ஆர்ப்பாட்டம்ஒன்றிய அரசை கண்டித்து வி.தொச. ஆர்ப்பாட்டம்

1 Feb 2026, 3:51 pm
ஒன்றிய அரசை கண்டித்து வி.தொச. ஆர்ப்பாட்டம்ஒன்றிய அரசை கண்டித்து வி.தொச. ஆர்ப்பாட்டம்
<p><strong>ஒன்றிய அரசை கண்டித்து வி.தொச. ஆர்ப்பாட்டம்ஒன்றிய அரசை கண்டித்து வி.தொச. ஆர்ப்பாட்டம்</strong></p> <p>திருச்சிராப்பள்ளி, பிப். 1 - தேசப் பிதா மகாத்மா காந்தியின் 79 &nbsp;ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி அகில &nbsp;இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் &nbsp;சார்பில் வாழ்மால்பாளையம் பகுதியில் ஒன்றியத் தலைவர் நல்லையன் தலை மையில் நடைபெற்றது. &nbsp;பின்னர் நூறு நாள் வேலைத் திட்டத் தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கம் &nbsp;செய்த மோடி அரசை கண்டித் தும், நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி தினக்கூலி ரூ.700 வழங்க வேண்டும். வேலைக்கு வரும் அனைத்து தொழி லாளர்களுக்கும் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க மாவட்டச் செயலாளர் ஜெ. சுப்ரமணியன், ஒன்றியச் செயலாளர் செல்வம், வட்டார தலைவர் குழந்தைவேல், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் என்.சுப்ர மணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram