காலமானார்
29 May 2026, 10:56 pm
<p><strong>காலமானார்</strong></p><p>குழித்துறை, மே 29 வி.ஷாஜு ( பணி ஓய்வு பெற்ற விளையாட்டுத்துறை அதிகாரி ) அவர்கள் காலமானார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டி மணி , ஜி எஸ் மணி யின் சகோதரர் பாக்கியராஜின் மகன் ஆவார். மார்த்தாண்டத்தில் உள்ள அவர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ஆர் செல்ல சாமி அஞ்சலி செலுத்தினார் .மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனந்த சேகர் , அகமது உசேன், ஸ்டாலின் தாஸ் , மாநிலக் குழு உறுப்பினர் லிமா ரோஸ் , மாவட்ட குழு உறுப்பினர்கள் மோகன் குமார் ,ஜூலியட் மெர்லின் ருத், வட்டாரச் செயலாளர் சர்தார் ஷா ,வட்டாரக்குழு உறுப்பினர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர். உடல் நல்லடக்கம் வெட்டு வெந்தியில் உள்ள கல்லறை தோட்டத்தில் சனிக்கிழமை (30) காலை 7மணிக்கு நடைபெறும்.</p>
