முந்தய பக்கம்

உஷா மகேஷ் எனர்ஜி ஸ்டேசஷன் திறப்பு

8 Feb 2026, 3:55 pm
உஷா மகேஷ் எனர்ஜி ஸ்டேசஷன் திறப்பு
<p><strong>உஷா மகேஷ் எனர்ஜி ஸ்டேசஷன் திறப்பு</strong></p> <p>திருப்பூர், பிப்.8- திருப்பூர் மாவட்டம், செங்கப்பள்ளி - குன்னத்தூர் சாலை யில் சுண்டக்காம்பாளையம் ஊமச்சி வலசு பகுதியில் உஷா &nbsp;மகேஷ் எனர்ஜி ஸ்டேஷன் பெட்ரோல் பங்க் திறப்பு விழா &nbsp;ஞாயிறன்று நடைபெற்றது. ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் சில்லறை விற்பனை பிரிவு முதுநிலை மண்டல மேலாளர் &nbsp;விஷ்ணுவர்தன் ரெட்டி, மூத்த விற்பனை மேலாளர் ஈஸ்வர &nbsp;ஐயர், உதவி மேலாளர் தாரிகாசிஸ் உள்ளிட்டோர் இவ்விழா வில் கலந்து கொண்டு பெட்ரோல் விற்பனை நிலையத்தை திறந்து வைத்தனர். இந்த விற்பனை நிலையத்தின் பங்குதாரர் கள் எம்.மகேஷ், எம்.உஷா மற்றும் ஆர்.சரவணன், எம்.ஜெய லட்சுமி அனைவரையும் வரவேற்றனர். இவ்விழாவில் ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் தலைவர் ஆர்.குமார், &nbsp;பேரூராட்சி மன்ற 7 ஆவது வார்டு உறுப்பினர் கு.சரஸ்வதி &nbsp;உட்பட பலர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram