முந்தய பக்கம்

அதிருப்தியை திசை திருப்பும் அமெரிக்க ஜனாதிபதி மக்களுக்கு திடீரென நலத் திட்டம் அறிவிப்பு

10 Nov 2025, 2:46 pm
அதிருப்தியை  திசை திருப்பும் அமெரிக்க  ஜனாதிபதி மக்களுக்கு திடீரென நலத் திட்டம் அறிவிப்பு
<p><strong>அதிருப்தியை &nbsp;திசை திருப்பும் அமெரிக்க &nbsp;ஜனாதிபதி மக்களுக்கு திடீரென நலத் திட்டம் அறிவிப்பு</strong></p> <p>நியூயார்க், நவ. 10 - அமெரிக்கக் குடிமக்களில் அதிக வருவாய் உள்ளவர்களைத் தவிர்த்து, மற்ற அனைவருக்கும் தலா 2 ஆயிரம் டாலர் ( 1 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் ) வழங்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். &nbsp;பல நாடுகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள பரஸ்பர வரி விதிப்புகள் மூலம் கிடைத்த பல கோடி ரூபாய் வரி வருவாயைப் பகிர்ந்து இந்த பணத்தை கொடுப்பதாக அவர் கூறியுள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக அமெரிக்க மக்களிடையே அதிக அதிருப்தி &nbsp;எழுந்துள்ள நிலையில் அதனை மடைமாற்ற இவ்வாறு திடீரென நலத்திட்டங்களை அவர் அறிவித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram