முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

4 Nov 2026, 9:41 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே

ஞானேஷ் குமார் அமெரிக்காவில் இருந்திருந்தால் இப்படி டிரம்ப்பை தோற்க விட்டிருக்க மாட்டார்.

ஊடகவியலாளர் ராணா அய்யூப்

ஈரானில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவேன் என சொல்லிக் கொண்டிருந்தார் டிரம்ப். இப்போது அவரின் ஆட்சியே அமெரிக்காவில் பறிபோக இருக்கிறது.

சிபிஎம் எம்.பி. ஜான் பிரிட்டாஸ்

நல்லவேளையாக பிரதமர் மோடி நண்பர் டிரம்ப்புக்கு பிரச்சாரம் செய்ய அமெரிக்கா செல்லவில்லை. அமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் டிரம்ப்புக்கு ஏற்படுத்தியிருக்கும் அவமானத்தில் கொஞ்சம் குறைந்திருக்கிறது.

இசையமைப்பாளர் டி.எம். கிருஷ்ணா

அமெரிக்க தேர்தல் முடிவுகள் வெளியானாலே, தேடிப் பிடித்து இந்தியாவை சேர்ந்த ஒருவரை கண்டுபிடித்து, இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் எனக் கொண்டாடுவதில் நாம் வல்லவர்கள் என்பதால், மிச்சிகனில் தற்போது வெற்றி பெற்றிருக்கும் அப்துல் எல் சையதின் மனைவி டாக்டர் சாரா ஜுகாகுவை கொண்டாடுவோம். அவரின் குடும்பம் கர்நாடகாவை பூர்வீகமாக கொண்டது என சொல்லப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram