முந்தய பக்கம்

அமெரிக்க தாக்குதலில் மேற்கு ஈரானில் 3 பேர் உயிரிழப்பு!

9 Jul 2026, 12:17 pm
அமெரிக்க தாக்குதலில் மேற்கு ஈரானில் 3 பேர் உயிரிழப்பு!
<p>அமெரிக்கா அத்துமீறி தாக்கியதில் ஈரானில் 3 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது</p><p>மேற்கு ஈரானில் அமெரிக்கா தொடர்ந்து 2-ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான IRNA தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.</p><p>இதற்கிடையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்து, மீண்டும் ஈரான் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதாக ஈரான் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.</p><p>இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram