முந்தய பக்கம்

தானியங்கி போர் கட்டளையகம் அமெரிக்காவின் ஆபத்தான நகர்வு

1 Oct 2026, 10:03 pm
தானியங்கி போர் கட்டளையகம் அமெரிக்காவின் ஆபத்தான நகர்வு
<p><strong>தானியங்கி போர் கட்டளையகம் அமெரிக்காவின் ஆபத்தான நகர்வு </strong></p><p>செயற்கை நுண்ணறிவு மூலமாக இயங்கக்கூடிய தானியங்கி போர் கட்டளையகம் ஒன்றை உருவாக்கி வருவதாக அமெரிக்க போர்த்துறை செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். இதற்காக அதிகளவு பணத்தையும் டிரம்ப் நிர்வாகம் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஆபத்தான முயற்சிக்கு எலான் மஸ்க், பால்மர் லக்கி ஆகிய ஏஐ தொழில்நுட்ப நிறுவன முதலாளிகள் குடியரசுக் கட்சி மூத்த தலைவரான நியூட் கிங்ரிச் தலைமை தாங்குவார்கள் என்றும் பீட் ஹெக்செத் தெரிவித்தார். மேலும் அமெரிக்க படைப்பிரிவுகளில் உள்ள ஜெனரல்கள் மற்றும் அட்மிரல்களின் எண்ணிக்கையை 20 சதவிகிதம் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்தார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram