முந்தய பக்கம்

வாக்காளர்களுக்கு நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி

5 Apr 2026, 5:18 pm
வாக்காளர்களுக்கு நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி
<p>வாக்காளர்களுக்கு நூறு சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில், தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட ராட்சத பலூன் பறக்கவிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் &nbsp;தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர். பூங்கொடி, மகளிர் திட்டம் திட்ட அலுவலர் சீனிவாசன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ராம்குமார் ஆகியோர் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram