முந்தய பக்கம்

அணுமின் உற்பத்தி மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி

30 Dec 2025, 5:57 pm
அணுமின் உற்பத்தி மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி
<p>அணுமின் உற்பத்தி மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்தி திங்களன்று நாமக்கல் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.ஆதிநாராயணன், சிஐடியு மாவட்டத் தலை வர் எம்.அசோகன், மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி, விதொச மாவட்டச் செயலாளர் ஜெயராமன், ஏஐடியுசி நிர்வாகி முருகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram