முந்தய பக்கம்

நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் போராட்டம்

7 Jan 2026, 4:05 pm
நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் போராட்டம்
<p><strong>நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் போராட்டம்</strong></p> <p>அனைத்து பணியாளர்கள் சார்பில் பணி நிரந்தரம், &nbsp;பணி பாதுகாப்பு கால வரையறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு &nbsp;ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க பணியாளர்கள் செவ்வாயன்று (ஜன.6), ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டத் தலைவர் எசேக்கியேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வனிதா, &nbsp;மாவட்ட பொருளாளர் திலகவதி, மாநில செயற்குழு நிர்வாகிகள் சீனிவாசன், &nbsp;நாகராஜ், &nbsp;மலர்விழி, சங்கரி ஆகியோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram