தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நகர்ப்புறங்களில் கடினமாகும் வேலை தேடல்

8 Jul 2026, 8:33 pm
நகர்ப்புறங்களில் கடினமாகும் வேலை தேடல்

நகர்ப்புறங்களில் கடினமாகும் வேலை தேடல்

இந்தியாவின் நகர்ப்புறங்களில் வேலை தேடுவது மிக கடின மாக உள்ளது என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

மின்ட்-யூ-கோவ்-சிபிஆர் (Mint-YouGov-CPR) நடத்திய சமீபத்திய ஆய்வில் நகர்புற பகுதிகளில் வசிக்கும் மக்களில் சுமார் 70 சதவீதத்தினர் தற்போதைய சூழலில் வேலை தேடுவது கடினம் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு இந்தியா முழுவதும் 207 நகரங்களைச் சேர்ந்த 10,022 பேரிடம் நடத்தப்பட்டது. அதில் நகர் புறங்களில் இன்றைய காலக்கட்டத்தில் வேலை தேடுவது மிகவும் கடினமாக உள்ளது என 27.4 சதவீதத்தினரும், கடினமாக உள்ளது என 19.9 சதவீதத்தினரும், ஏதோ ஒரு வகையில் கடினமாக உள் ளது என 22.4 சதவீதத்தினரும் பதில் கொடுத்துள்ளனர். 27.6 சதவீதத்தினர் மட்டுமே மிக எளிதாக வேலை கிடைப்ப தாகக் கூறியுள்ளனர்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் 69.7 சதவீதத்தினர் வேலை தேடுவது கடி னம் என்று உணர்கின்றனர். இந்த ஆய்வா னது மார்ச்-ஏப்ரல் 2026 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.