முந்தய பக்கம்

உ.பி., கல் குவாரி இடிந்து  ஒருவர் பலி; 15 பேர் மாயம்

16 Nov 2025, 3:30 pm
உ.பி., கல் குவாரி இடிந்து  ஒருவர் பலி; 15 பேர் மாயம்
<p>உ.பி., கல் குவாரி இடிந்து &nbsp;ஒருவர் பலி; 15 பேர் மாயம்</p> <p>உத்தரப்பிரதேச மாநிலம் சோன் &nbsp;பத்ரா மாவட்டத்தின் ஓப்ராவில் &nbsp;உள்ள கல் குவாரி ஞாயிறன்று &nbsp;திடீரென இடிந்து விழுந்தது. இந்த &nbsp;விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே &nbsp;உயிரிழந்தார். அவரது உடல் மீட்கப்பட் டுள்ளது. 15 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் &nbsp;கொண்டனர். அவர்களை மீட்க தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். பலியானவர் பனாரி கிராமத்தைச் சேர்ந்த &nbsp;ராஜு சிங் (30) என காவல்துறை அடையா ளம் கண்டுள்ளது. மலையிலிருந்து விழுந்த கற்கள் மிகப் பெரியவை என்றும், &nbsp;கவனமாக வேலை செய்ய வேண்டியி ருப்பதால் மீட்புப் பணிகள் தாமதமாகும் என செய்திகள் வெளியாகியுள்ளன.</p>
Share
FacebookXWhatsAppTelegram